அதிமுக பொதுக்கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு !
ஜூலை 11ம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்காது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிமுக பிளவு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒற்றைத் தலைமை...