ஆப்பிரிக்காவில் இப்படியும் சில இடங்களா??? அதிகம் அறியப்படாத ஆப்பிரிக்க சுற்றுலா தலங்கள்
ஆப்பிரிக்கா என்றவுடன் வறட்சியும் வறுமையும் நிறைந்த மக்கள் கூட்டம்.அடர்ந்த காடுகள், நவீன வாழ்வியலின் நிழல் கூட படாத பிரதேசங்கள். இது போன்ற காட்சிகள் உங்கள் மனதில் எழுந்தால், அந்த எண்ணத்தை இன்றே மாற்றி விடுங்கள்....