இந்தியா கிரிப்டோ பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்ட யூபிஐ பேமெண்ட் (UPI) ஆப்சனை நிறுத்திய NPCI!April 26, 2022 கடந்த ஒரு மாத காலமாகவே கிரிப்டோ பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்ட யூபிஐ பேமெண்ட் (UPI) ஆப்சனை என்பிசிஐ (National Payments Corporation of India) நிறுத்தி வைத்துள்ளது. இதனால்…