ஹவுரா – கன்னியாகுமரி அதிவிரைவு இரயிலில் வட மாநிலத்தவர்கள் அட்டூழியம்!
மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கன்னியாகுமாரி வரை வாரம் இருமுறை இயக்கப்படும் இரயிலில் வெளிமாநிலத்தவர்கள் முன்பதிவு பயண சீட்டு எடுக்காமல் முன்பதிவு பயண இருக்கையில் பயணித்து வந்தன. இதனால் தாங்கள் முன்பதிவு செய்து வந்த...