மலினமான அரசியல் செய்கிறார் அண்ணாமலை ; மாணிக்கம் தாகூர் காட்டம்!
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை பிணங்களை வைத்து மலினமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர். நேற்றைய தினம்...