பாகிஸ்தான் பிரபல பாடகி நய்யாரா நூர் காலமானார் !
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி நய்யாரா நூர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். நய்யாரா நூர் பாகிஸ்தானில் பிரபலமான பின்னணி பாடகியாக விளங்கியவர் நய்யாரா நூர். இவர், இந்தியவில், அசாம் மாநிலத்தில் பிறந்தவர்....