நபிகள் குறித்து சர்ச்சை கருத்து எதிரொலி; ஜார்க்கண்டில் நடந்த போராட்டத்தில் கலவரம்!
பாஜகவை சேர்ந்த நவீன் ஜிண்டால், நுபுர் சர்மா ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தனர். இதனால் இஸ்லாமியர்கள் ஜார்க்கண்டில் நடத்திய போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. சர்ச்சை கருத்து...