மேட்டூர் அணையில் உபரி நீர் வெளியேற்றம் – தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் தீவிரம் !
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களின் 3 குழுக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட விரைந்தனர். உபரி நீர் வெளியேற்றம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர்...