ஆன்மீகம் மயிலையிலே கயிலை – மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில்April 26, 2022 திருநீற்றின் மகிமையையும், ஐந்தெழுத்தின் பெருமையையும் விளக்கும்படி சிவபெருமானிடம் கேட்டுக்கொண்டாள் உமையவள் பார்வதி. அதற்கு ஈசன் விளக்கம் அளித்த போது, அங்கு வாய்ந்த மயிலின் மீது பார்வதியின் கவனம்…