காதலியை கொலை செய்த காதலன்; ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு!
தன்னை திருமணம் செய்துகொள்ள சொன்ன இளம்பெண்ணை கொலை செய்த காதலனுக்கு பழங்குடியின சிறப்பு நீதிமன்றம் ஆயுள் விதித்து உத்தரவிட்டுள்ளது. இளம்பெண் ஏமாற்றம் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, கரட்டுப்பட்டியை சேர்ந்த அன்னக்கொடியின் மகன் லோகிதாசன். ...