முடக்கத்தான் கீரை சாப்பிட்டு மூட்டு வலிக்கு குட்பை சொல்லுங்கள்!
நம்முடைய உடம்பில் இருக்கும் எலும்புகள் வலுப்பெற, மூட்டு வலி வராமல் இருக்க நம்முடைய உணவில் இந்த முடக்கத்தான் கீரையை சேர்த்துக் கொள்வது மிக மிக அவசியம். பாரம்பரியமாக நம்முடைய பாட்டி, நம்முடைய அம்மா செய்து...