வரவேற்பைப் பெரும் யமஹா நிறுவனத்தின் புதிய MT-15 V2.0 பைக் – “அப்படி என்னதான் ஸ்பெஷல்”
யமஹா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த mt-15-v2 பைக் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பைக் cyan blue , ice fluo vermilion , metalic black , racing...