முதல்முறையாக குரங்கு அம்மை நோயால் ஒருவர் உயிரிழப்பு !
ஆப்பிரிக்காவை தவிர்த்து உலகில் முதல்முறையாக குரங்கு அம்மை பாதிப்பால் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. உலகம் முழுவதும் 18,000 மேற்பட்டோர் குரங்கு அம்மை தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியா உட்பட உலகம் முழுவதும் 78 நாடுகளில்...