மொபைல் அப்ளிகேஷனால் விபரீதம்; வாலிபர் ஒருவர் தற்கொலை!
மும்பை: மும்பையில் மொபைல் ஆப் மூலம் கடன் வாங்கியதாக கூறி சித்ரவதை செய்தால் வாலிபர் ஒருவர் தற்கொலை. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் அப்ளிகேஷன் மும்பை மலாடு குரார் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப்...