தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் கருத்து !
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கருத்து. பாண்டிய நாடு, பல்லவ நாடு நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே மாவட்ட பாஜக சார்பில் நெல்லை சட்டமன்ற...