அரசியல் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்க்கு கொரோனா தொற்று உறுதி !July 22, 2022 தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த இரண்டு மாதங்களாக அதிகரிக்க…