இயக்குனர் சுந்தர்.சிக்கு கவுரவ டாக்டர் பட்டம்!
கவுரவ டாக்டர் பட்டம் 1995-ம் ஆண்டு வெளியான ‘முறை மாமன்’ தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. அதனைத்தொடர்ந்து ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாச்சலம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பிலும்...