புதுச்சேரி : ‘நாராயணசாமியை கட்சியைவிட்டு தள்ளி வையுங்கள்’ – ராகுல் காந்திக்கு கடிதம் எழுதிய தொண்டர்கள் !
நாராயணசாமியை கட்சியைவிட்டு தள்ளி வைக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். ராகுல் காந்திக்கு தொண்டர்கள் கடிதம் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது காங்கிரஸ்...