பனிப்பாறைகள் அனைத்தும் உருகிவிடும் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை !
அடுத்த 15 ஆண்டுகளில் ஜெர்மனியின் பனிப்பாறைகள் அனைத்தும் உருகி விடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆய்வாளர்கள் எச்சரிக்கை ஜெர்மனியின் பனிப்பாறைகள் சமீப காலமாகவே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றன. அதிலும், ‘ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள...