நான்தான் ஜெயலலிதாவின் மகள்…மு.க ஸ்டாலினிடம் மனுகொடுக்கப் போகிறேன்…அதிகாரிகளை அலறவிட்ட மீனாட்சி!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்பிருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. திடீரென்று யாரோ ஒருவர் நான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று அதிரடியாக பேட்டி கொடுத்து, சில நாட்களில் எங்கே போனார் என்றுகூட...