சித்திரை திருவிழா! – சைவ வைணவ சமயங்கள் இணைந்து நடத்தும் மீனாட்சி திருக்கல்யாணம்!
மதுரை என்றாலே திருவிழா உணர்வு தானாக தொற்றிக் கொள்ளும். பிறப்பு முதல் இறப்பு வரை கொண்டாடி தீர்ப்பவர்கள் மதுரைக்காரர்கள். நாகரிகத்திலும், பண்பாட்டிலும் உயிர் துடிப்போடு இயங்குகின்ற ஒரு மாபெரும் நகரம் மதுரை. மீனாட்சிக் கல்யாணமும்,...