சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்.. வேற லெவல் காட்டும் மேயர் பிரியா ராஜன்!
6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறாமல் இருந்துவந்தது. திமுக அரசு பதவியேற்றதும் அதிமுக ஆட்சியில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக...