திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – சென்னையில் அதிர்ச்சி !
சென்னையில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் மது பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி விபரீத முடிவு. சென்னை தாம்பரம் தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்...