குழந்தைகள் இருக்கும் இடம்…தெரிந்தும் குண்டுபோட்ட ரஷ்யா…அதிரும் உக்ரைன்!
ரஷ்ய படையிடமிருந்து தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனின் மரியபோல் நகர மக்கள் அங்குள்ள தியேட்டர் ஒன்றில் தஞ்ச மடைந்திருந்தனர். நாளுக்கு நாள் தாக்குதலை தீவரப்படுத்திக் கொண்டே வரும் ரஷ்யா அந்த தியேட்டரை...