மெரினாவில் பாதுகாப்பை தீவிரப்படுத்தியது போலீஸ் – என்ன நடந்தது தெரியுமா..!
சென்னை மெரினா கடற்கரையில் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மெரினாவில் பாதுகாப்பு அதிகரிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மெரினா கடற்கரைப் பகுதியில் புகைப்படக்காரரை...