நாளை வெளியாகிறது மாறன் ; இன்வெஸ்டிகேட் ஜர்னலிஸ்ட்டாக களமிறங்கும் தனுஷ்!
வித்தியாசமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் தனுஷின் புதிய வரவாக மாறன் திரைப்படம் மார்ச் 11 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.பெரிய நடிகர்களின் படங்கள் தொடர்ந்து அதிகாலையில் வெளியிடப்பட்டுவரும்...