செங்கல்பட்டு : மாயமான பள்ளி மாணவர் பிணமாக மீட்பு !
மறைமலைநகர் அருகே மாயமான 8ம் வகுப்பு மாணவர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். பள்ளி மாணவர் பிணமாக மீட்பு செங்கல்பட்டு மறைமலைநகர் அடுத்த கீழக்கரணையை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் திலீபன் (13). இவர் அதே...