சென்னையில் புதிய ஆப்பிள் ஐபோன் 14 மொபைல் தயாரிக்கப்படும் !
சென்னையில் வரும் நவம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன் 14 மொபைல் தயாரிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் 14 மொபைல் ஆப்பிளுக்கு ஒப்பந்த முறையில் ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து தரும் ஃபாக்ஸ்கான்...