மியான்மர் நாட்டில் இரண்டு தமிழர்கள் சுட்டுக்கொலை !
மணிப்பூரில் இருந்து மியான்மரில் எல்லைக்குள் வந்ததாக கூறி இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. தமிழர்கள் சுட்டுக்கொலை ஆட்டோ ஓட்டுனரான மோகன்(37) மற்றும் வணிகரான அய்யனார்(35) ஆகிய இருவரும் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டிருந்தது....