சென்னையில் ஜாமீனில் வெளியே வந்த 2 நபர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை !
சென்னை அருகே ஜாமீனில் வெளியே வந்த இரண்டு நபர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். வெட்டிக் கொலை தாம்பரம், அருகே உள்ள மணிமங்கலத்தை சேர்ந்தவர்கள் சுரேந்தர் மற்றும் விக்னேஷ். இந்த இரண்டு நபர்களும்...