14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; முதல்வர் மம்தா பானர்ஜி கருத்தால் சர்ச்சை!
மேற்கு வங்க மாநிலத்தில், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியதாக முதல்வர் மம்தா பானர்ஜி மீது புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் பதவியில் நீடிக்க மம்தா பானர்ஜி தகுதியில்லாதவர்...