சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் வெளியீடு !
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் வெளியாகியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தமிழநாட்டில் முதல்முறையாக சர்வதேச அளவில் 44வது ‘செஸ் ஒலிம்பியாட்’ சதுரங்க போட்டி வருகிற 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை...