பாஜகவால் எங்களை உடைக்க முடியாது – துணை முதல்வர் !
டெல்லி அரசின் கலால் வரி கொள்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மணீஷ் சிசோடியா இன்று காலை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களை சந்தித்தார்....