ராஜபாளையம் : ராணுவ வீரர் உடல் அடக்கம் !
ராஜபாளையத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒடிசா மாநிலம் மல்கான் என்ற இடத்தில் பயிற்சியின்போது உயிரிழந்தவர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவை சேர்ந்த ராணுவ வீரர் செந்தில்குமார்...