“ஜன கண மன” அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது! மீண்டும் ஒரு கூட்டணி வெற்றிப்பெறுமா?
“ஜன கண மன” அதிகாரப்பூர்வ டிரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மலையாள திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் தமிழில் வெற்றியடையுமா? உலகளவில் திரைப்படங்களின் தரம் உயர்ந்துள்ளது. அதில் முக்கியப்பங்கு இந்திய திரைப்படங்களுக்கு...