சித்த மருத்துவர் கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டார்!
சித்த மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சித்த மருத்துவர் சென்னை தி.நகரில் உள்ள ராகவைய்யா தெருவைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் மலர்கொடி....