இலங்கை : மகிந்த ரஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை – சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !
மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற இலங்கை சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. நாட்டை விட்டு வெளியேற தடை தவறான பொருளாதாரக் கொள்கையால் இலங்கையில் மக்கள் வாழ்வதற்கான அனைத்து விதமான...