காந்தியின் ராட்டையை சுற்றி மகிழ்ந்த பிரிட்டன் பிரதமர்.. நாளை மோடியை சந்திக்கிறார்! !
குஜாரத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகை தந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், காந்தி ஆசிரமத்திற்கு சென்று மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டையை சுற்றினார். சுற்றுப்பயணம் இந்தியா – பிரிட்டன் இடையே ராணுவம், வர்த்தகம் மற்றும்...