சென்னை : சென்னை துறைமுகம் டு மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலை – டெண்டர் அறிவிப்பு !
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் அறிவிப்பு சென்னை துறைமுகம் டு மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது....