நடிகர்கள் விளம்பரங்களில் நடிப்பதை தவிருங்கள் – இயக்குனர் அமீர் காட்டம் !
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளம்பரங்களில் நடிகர்கள் நடிப்பதை தவிர்க்க வேண்டும். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நடிகர்களை திரையரங்குளில் மட்டும் பார்த்து ரசிக்க வேண்டும் என இயக்குனர் அமீர் காட்டமாக கூறியுள்ளார். ரம்மி ஆன்லைன் ரம்மி...