சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டம் – ஆர். பி. உதயகுமார் கைது !
திருமங்கலம் அருகே உள்ளே சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் கைது செய்யப்பட்டார். கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி...