இந்துக்கள் நடிகர் விஜய் படத்தை பார்க்காதீர்கள் – மதுரை ஆதீனம் சர்ச்சை பேச்சு!
நடிகர் விஜய் நம்ம விநாயகர் கடவுளை பற்றி குறைத்து பேசுகிறார். அவர் நடித்த படத்தை பார்க்காதீர்கள் என மதுரை ஆதீனம் ஹரி ஹர தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பேசியுள்ளார். மதுரை ஆதீனம் மதுரை பழங்காநத்தம்...