மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்; காதலிக்க மறுத்த பெண்ணின் குடும்பத்தையே கொன்ற வாலிபர்!
மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் காதலிக்க மறுத்ததால் கோபமடைந்த வாலிபர், அந்த பெண்ணின் வீட்டுக்கு தீ வைத்து குடும்பத்தையே கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில்...