அமைச்சர் மீது நடவடிக்கை – தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு !
அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சாதிக்கூறி திட்டிய அமைச்சர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன்....