தமிழ்நாடு காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை – டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவிப்பு!May 30, 2022 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு ஆய்வாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். வேலூர்…