வருவாய்த்துறை : அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு !
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளன. வருவாய்த்துறை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றமான...