கணவன் மனைவி கட்டிப்பிடிக்க முத்தமிட தடை..கொரோனா ஊரடங்கில் சீனாவின் புதிய கட்டுப்பாடுகள்!
சீனாவின் நிதி மையமான ஷாங்காய் நகரில், கோவிட் பரவுவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் “தம்பதியினர் ஒன்றாக உறங்க வேண்டாம். கட்டிப்பிடித்தல் முத்தங்கள் வேண்டாம்!” என்பதும் ஒன்றாகும். கோவிட் காரணமாக பூட்டப்பட்டிருக்கும் ஷாங்காய்...