தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார் !
உடல் நலக்குறைவால் தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார். நெல்லை கண்ணன் பட்டிமன்ற நடுவரும், தமிழ் இலக்கிய பேச்சாளரும் நெல்லை கண்ணன் (77) காலமானார். திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள இல்லத்தில், வயது...