மதுக்கடையை இடமாற்றம் – எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் மறியல் !
செய்யூர் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபிரியர்கள் மறியல் செங்கல்பட்டு, மதுராந்தகம் அடுத்துள்ளது திருவாத்தூர் கிராமத்தில் 4 ஆண்டுகளாக மதுக்கடை இயங்கி வருகிறது. நேற்று...