கால்களை பலப்படுத்தும் உத்கடாசனா! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி
வடமொழியில் ‘உத்கடா’ என்றால் ‘தீவிரமான’ மற்றும் ‘பலம் பொருந்திய’ என்று பொருள். உத்கடாசனத்தைப் பயிலும்போது இதன் பொருளை நீங்கள் மேலும் நன்றாக உணர்வீர்கள். உத்கடாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மூலாதாரம்...